தேவை இல்லாததை வாங்கக் கூடாது, அவசியம் இல்லாததைப் பேசக் கூடாது, அழையாத வீட்டிற்கு போகக் கூடாது. எளியோரை வலியோர் அடித்தால், அந்த வலியோரை தெய்வம் ஒரு நாள் அடிக்கும்....! மீண்டு எழுந்து வர முடியாத அளவிற்கு...! எப்போதும் உன்னுடைய பலம், அறிவை மட்டும் நம்பி ஒரு செயலை செய், பிறரை நம்பி எதையும் செய்யாதே....! தீயவர்களுடன் இருப்பதை விட தனிமையில் இருப்பது நல்லது, தீமை தரும் சொற்களை பேசுவதை விட மெளனம் சிறந்தது. மனிதனின் ஆசைகள் ஒரு போதும் முழுமையாக நிறைவேறாதது, மேலும் மேலும் பெற வேண்டும் என்று திரிந்து கொண்டு தான் இருக்கும்...! பிறருக்கு நல்லது விளைவிக்கும் செயல்களை செய், தீமை விளைவிக்கும் செயல்களை கனவிலும் நினைத்துப் பார்க்காதே...! தன்னையே பெருமையாக நினைப்பவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான்...! சுயநல மனிதர்களுக்கு சொந்த பந்தமே இருக்க மாட்டார்கள்...! கோபத்தோடு சென்றால் நஷ்டத்தொடு தான் வர வேண்டும். கோபத்தினால் போனது சிரித்தால் மட்டும் வராது...! இளமையில் துணிச்சல் வேண்டும், முதுமையில் நிதானம் வேண்டும். வாழ்வதில் தான் இன்பம், உழைப்பதி...
Hi..! My dear friends..! "Welcome to my poetry Blog, where words come alive. Find love poems, sad poetry, about life poems, inspirational poems, motivational quotes, Tamil kavithai, soga kavithaigal, kathal kavithaigal, life philoshopy, philoshopy quotes, romantic poems, mother love quotes, father's day quotes, friendship kavithai, friends poems, husband and wife quotes, love feelings, love breakup quotes, whatsapp status quotes, thurogam kavithai, pain quotes, social issues quotes, etc.